இறக்காமம் பிரதான வீதி மக்கள் வங்கிக்கு அருகில் விபத்து.!!
இறக்காமம் அம்பாறை பிரதான வீதியில் இன்று11 காலை முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

