சற்றுமுன் இடம்பெற்ற விபத்து அடையாளம் காண உதவுங்கள்.!!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து அடையாளம் காண உதவுங்கள்.!!

இன்று 01 இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில்

இருவர் வந்த

(EP BEZ 0584) இலக்கத்திற்குறிய மோடர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஆபத்தான நிலையில்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றைய நபர் உயிரிழந்துள்ளார்

அவரின் உடல் தற்பொழுது வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவர்களை குடும்பம் அடையாளம் கான பகிர்ந்து உதவுங்கள்..

தகவல்:- அனர்த்த அவசர சேவை கல்குடா

Recommended For You

About the Author: admin