பிரதான தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து சேவைகள் தாமதம்..!

பிரதான தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து சேவைகள் தாமதம்..!

ஒருகொடவத்தையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin