செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..!

செம்மணியில் புதிதாக மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்பு..!

இன்றைய(26.06.2025) தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியில் மூன்று எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டது .

ஒன்று கைக்குழந்தையின் உடையது என்றும் கூறப்படுகின்றது.

இதுவரை மொத்தமாக 22 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin