கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..!
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத்தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் , கடற்படை அதிகாரி,அரச திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், கிராமசேவையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் ,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்



