பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பான உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி செம்மணியில் அணையா விளக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.