இன்று (23) நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிச் செல்லும் பாதையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட தடுமாற்றத்தில் இந்த இவ்விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் பாரிய காயங்களின்றி தப்பியதாக கூறப்படுகிறது.

