
பெண் உடையில் இருக்கும் ஆண்
பெண் உடையில் இருக்கும் ஆண்
உலக பணக்காரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது ‘வைட் அவேக் பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற எரோல் மஸ்க் பேசியதாவது,
ஒபாமா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் பெண்ணாக உடையணிந்த ஒரு ஆணை மணந்தார் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோசுவா ரூபின் உடனே, ‘மிஷெல் ஒபாமா ஒரு ஆண் தானா?’ என்று கேட்டபோது, எரோல், ‘நிச்சயமாக, அது உங்களுக்குத் தெரியாதா?’ என்று பதிலளித்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ், மிச்செல் ஒபாமாவை திருநங்கை என்றும், பராக் ஒபாமா ‘ஒரு ஓரினச்சேர்க்கையாளர்’ என்றும் பேசியிருந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்கு பின், மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் செப்டம்பர் 4, 2014 அன்று இறந்தார்.
இதை குறிப்பிட்டு பேசிய எரோல் மஸ்க், ‘ஜான் ரிவர்ஸ் அதைப் பற்றிப் பகிரங்கமாகக் பேசினார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்துகிடந்தார். அவர்கள் அவரை வெட்டிக் கொன்றார்கள்’ என கூறினார்கள்.
மேலும் ‘நிச்சயமாக மிஷேல் ஒபாமா ஒரு ஆண்தான். 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்’ என்று எரோல் மஸ்க் தெரிவித்தார்.