பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
அதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்றும் இப்போது நீதிபதி மக்களாகிய நீங்களே என்றும் அவர் கூறினார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.(எ)
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.(எ)