தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத கூட்டம் கூடி தேர்தல் பிரச்சார துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது