UCMAS மனக்கணித போட்டி தெல்லிப்பளை சார்பாக 23 மாணவர்கள் வெற்றி வாகை

கடந்த சனிக்கிழமை 10/08/2024 அன்று இடம்பெற்று முடிந்த UCMAS தேசிய மனக்கணித போட்டியில் தெல்லிப்பளை சார்பாக பங்குபற்றிய 35 மாணவர்களில் 23 மாணவர்கள் வெற்றி வாகை சூடிக் கொண்டனர்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற இப்போட்டியிற்கு நாடு பூராகவும் 2000 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

 

Ahilan Shugrith – Grand champion

Y P. Mohnish Hari Prahith – Champion

Suginthan Rogiththan – 1st Run

Gobinath Lakshaki – 2nd Run

19 மாணவர்களுக்கு Merit பரிசில்களை பெற்றுக் கொண்டனர்.

 

Recommended For You

About the Author: admin