LPL 2024: Galle Marvels வெற்றி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்ச்சி வெற்றிபெற்றுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் Galle Marvels அணிகள் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஜப்னா கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தடியது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 70 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது.

177 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. .

Recommended For You

About the Author: admin