கருடன் வசூல் வேட்டை நன்றி கூறி சூரி வெளியிட்ட காணொளி

கருடன் படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் சூரி நன்றி கூறி காணொளி வெளியிட்டுள்ளார்.

கருடன் படம் கிராமப்புற உள்ள மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

படத்தின் வெற்றியை முன்னிட்டு இன்று படத்தின் இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாலருக்கும் மாலை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது மக்களுக்கு நன்றி தெரிவித்து சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

மேலும், படம் வெளியாகிய நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூல் ரீதியாக 27 கோடி ரூபாயை கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin