டி20 உலகக் கிண்ணம்: இலங்கை அணியின் பெயர் பட்டியல் வெளியானது

ஐசிசி டி20 உலகக் கிண்ணத்தில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணியின் பெயர் பட்டியலை கிரிக்கெட் தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.

அணியின் தலைவராக வனிந்து ஹசரங்கவும் உப தலைவராக சரித் அசலங்கவும் செயல்பட உள்ளனர்.

அனுபவமிக்க வீரர்கள் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியொன்றையே கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

அணியின் விவரம்,

1) வனிந்து ஹசரங்க – தலைவர்

2) சரித் அசலங்க – உபத் தலைவர்

3) குசல் மெண்டிஸ்

4) பத்தும் நிஸ்ஸங்க

5) கமிந்து மெண்டிஸ்

6) சதீர சமரவிக்ரம

7) எஞ்சலோ மெத்யூஸ்

8) தசுன் ஷானக

9) தனஞ்சய டி சில்வா

10) மகேஷ் தீக்ஷன

11) துனித் வெல்லாலகே

12) துஷ்மந்த சமீர

13) நுவான் துஷார

14) மதீஷ பத்திரன

15) தில்ஷான் மதுஷங்க

மேலதிக வீரர்களாக

1. அசித்த பெர்னாண்டோ

2. விஜயகாந்த் வியாஸ்காந்த்

3. பானுக ராஜபக்ச

4. ஜனித் லியனகே

ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இம்முறை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன.

Recommended For You

About the Author: admin