விராட் என்று கூறுவதை விட வருண் என்று கூறினால்தான் அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு சன் டிவி தொடரான அன்பே வா மூலம் அனைவரையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் விராட்டுக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுமான நவீனாவுக்கும் நேற்று மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்தது.

Viraat wedding photos
சில வருடங்களாக விராட் நவீனாவை காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்து முடிந்துள்ளது.
இவர்களின் திருமணத்துக்கு சின்ன

