எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சமிந்த விஜேசிறி

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சற்று முன்னர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

“எனக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் எந்த பிரச்சனையும் இல்லை. நான் அரசியலில் இருந்து வெளியேறுகிறேன். செயற்பாட்டு அரசியலையும் கைவிடுகிறேன்.” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin