தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை நேற்றுடன் (01) ஒப்பிடுகையில் இன்று (02) அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 173,150 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,500 ரூபாவாகவும் உள்ளது.

Recommended For You

About the Author: admin