பண்டிகை காலத்தை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 25விகிதம் வரை குறைவடையவுள்ளாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுணு விஜேவர்தன தெரிவித்தார்.
இதனைடிப்படையில் உதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் விசேட விதமாக பேருந்து கட்டணங்கள் குறைப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 26ஆம் திகதிமுதல் 50விகிதமாக குறைவடையும் என அவர் குறிப்பிட்டார்.