உலக வங்கியின் 16 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் நாசம் யார் பொறுப்பு!

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென எடுத்துவரப்பட்ட 21 மெற்றிக் தொண் 16 மில்லியன் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்கு நாசம்…யார் பொறுப்பு!

பொறுப்பான ஒருவர் திங்கட்கிழமை பார்ப்போம் என்கிறார் புதைத்த பின் கோயில் கணக்குத் தான் !!!!!

யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட 16 மில்லியன் ரூபா பெறுமதியான 21 மெற்றிக் தொண் விதை உருளைக்கிழங்கு பழுதடைந்த நிலையில் குழிதோண்டி புதைக்க ஆயத்தம்

Recommended For You

About the Author: admin