போர் அடித்து விட்டது என மதம் மாறிய நடிகர் லிவிங்ஸ்டன்..!

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை வேடங்களில் நடிப்பவர் லிவிங்ஸ்டன்.

35 ஆண்டுகளாக சினிமாவில் இவர் இருந்து வருகிறார்.

லிவிங்ஸ்டன் அண்மையில் அளித்த பேட்டியில், “நான் கிறிஸ்துவ மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டேன்.

கிறிஸ்துவனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. நான் கிருஷ்ணருடைய பக்தர்.

அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் சேர்ந்து விட்டேன்” என்றார்.

Recommended For You

About the Author: admin