தங்கத்தின் இன்றைய நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று (2023.11.28) சற்று உயர்ந்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 661,898 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம் 23,350 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 186,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 21,410 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 163,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor