கப்பல் சேவை தொடக்க விழாவில் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை இன்று ஆரம்பமானது.

நாகப்பட்டின துறைமுக நிகழ்வில் இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தனுக்கு கெளரவம்.

நாகப்பட்டினம் – காங்கேயன்துறை கப்பல் 14.10. 2023 தொடக்க விழாவின் போது
தமிழக அமைச்சர் எ. வ. வேலுவை இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் பாராட்டினார்.

அமைச்சர் சர்வானந்தா மறவன்புலவு க. சச்சிதானந்தன் சொனோலியாவை மறவன்புலவு க. சச்சிதானந்தன் பாராட்டினார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத் துணைத் தலைவர் மா அன்பரசனை மறவன்புலவு க. சச்சிதானந்தன் பாராட்டினார்.

மறவன்புலவு க. சச்சிதானந்தனை நாகப்பட்டினம் வணிகர் சங்கத்தினர் பாராட்டினர்.

இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தனை தமிழ்நாடு கடல்சார் வாரியத் துணைத் தலைவர் மா அன்பரசன்  பாராட்டினார்

இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்த பயணிகள் கப்பல் !

 

இந்தியா – நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை நோக்கி வருகைதந்துள்ளது.

இந்த கப்பல் மீண்டும் இன்று பி.ப 2 மணியளவில் 31 பயணிகளுடன் இந்தியா – நாகப்பட்டினம் நோக்கி செல்லவுள்ளது.

இந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு ஆளுநர் சார்ள்ஸ், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN