பதில் ஊடக அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ளார்.
இந்நிலையில் பதில் ஊடகத்துறை அமைச்சராக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.