Green Organic Garden ( LGOG) எனும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டு மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பு செய்ததோடு , அவர்களின் பயனாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை தனது விற்பனைத் தளத்திற்காக கொள்வனவு செய்து உதவுவதாகம் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா தெரிவித்தார்
Previous Article
மகனின் விடுதலைக்காய் போராடிய தாய் வாகீஸ்வரியின் நினைவேந்தல்