ஊடகவியலாளர் பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

யாழ். மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது
யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த செய்தியினை பதிவிட்டமை தொடர்பில் இரணைமடுவிலுள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றது.

Recommended For You

About the Author: S.R.KARAN