டொலரின் பெறுமதி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இன்றைய(10) தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 311.63 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை 327.72 பெறுமதியானது ரூபாவாக காணப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor