பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் “டாக்டர்.டீபாலின்” யாழ்.வருகைக்கு பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு தாயுடன் நலமாக வீடு திரும்பியுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகின்றது.