ஐஎம்எப் இடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் கடன் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து ஐஎம்எப் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடனை அனுமதிப்பது குறித்து பரிசீலனை
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் உத்தரவாதம் இல்லாவிட்டாலும் கூட இலங்கைக்கு கடன் வழங்குவதை அனுமதிப்பது தொடர்பில் ஐஎம்எப் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.