பரிடோ ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் கரைக்கு மீட்பு!

பரிடோ ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் கரைக்கு மீட்பு!

இந்தோனேசியாவின் பரிடோ ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், மீட்புப் பணிகளின் மூலம் ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தெற்கு கலிமந்தான் மாகாணத்தின் குரிபான் மாவட்டத்திற்குட்பட்ட தபத்தான் பகுதியில் இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் மூலம் ஹெலிகொப்டர் ஆற்றிலிருந்து மேலே கொண்டு வரப்பட்டு கரையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்தவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Recommended For You

About the Author: admin