95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு !

95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு !

லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) மற்றும் சினோபெக் (Sinopec) நிறுவனங்கள் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையை இன்று நள்ளிரவு முதல் லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளன.

இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றருக்கு 515 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin