நாடு முழுவதும் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

நாடு முழுவதும் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்! நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை வலுப்படுத்தி, எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் 7 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் அதிகரித்துள்ள தேவையைக் கருத்திற்கொண்டு, கடந்த... Read more »

காலியில் ரயிலுடன் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதி விபத்து; 8 பேர் காயம்!

காலியில் ரயிலுடன் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோதி விபத்து; 8 பேர் காயம்! இலங்கையின் காலி, ஹபராதுவ பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொக்கல – காலி... Read more »
Ad Widget

இலங்கை போக்குவரத்துச் சபையின் 200 மின்சாரப் பேருந்துகள் திட்டம் முடக்கம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் 200 மின்சாரப் பேருந்துகள் திட்டம் முடக்கம்! இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 200 மின்சாரப் பேருந்துகளைக் கொள்வனவு செய்யும் திட்டம், கொள்வனவு நடைமுறையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின்மை காரணமாகத் தாமதமடைந்துள்ளதாக விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   எரிபொருள்... Read more »

கத்தாரில் இன்று ஆரம்பமாகிறது 9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாடு

கத்தாரில் இன்று ஆரம்பமாகிறது 9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாடு கத்தார் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பான UNCTAD-உம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 9ஆவது உலக முதலீட்டு உச்சிமாநாடு 2026 இன்று (25) தோஹாவில் ஆரம்பமாகிறது. “எதிர்காலத்தில் முதலீடு செய்தல்”... Read more »

36 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கேசன்துறையில் ரூ.32.9 மில்லியன் செலவில் புதிய தபால் நிலையம்!

36 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கேசன்துறையில் ரூ.32.9 மில்லியன் செலவில் புதிய தபால் நிலையம்! யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தபால் நிலையத்திற்கான புதிய நிரந்தரக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   ரூ.32.9 மில்லியன் முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டடத்திற்கான அடிக்கல்... Read more »

கத்தார் அல் பிடா பூங்காவில் செல்லப்பிராணிகளுக்குத் தடை

கத்தார் அல் பிடா பூங்காவில் செல்லப்பிராணிகளுக்குத் தடை கத்தாரின் பிரபலமான அல் பிடா பூங்காவில் (Al Bidda Park) நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளைக் கொண்டுவருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. பூங்காவிற்கு வருகை தரும் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் வசதியான சூழலைப்... Read more »

யாழ் வீடொன்றில் காணிக்குள் சாராய போத்தல்களை புதைத்து வைத்து விற்பனை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் காணிக்குள் சாராய போத்தல்களை புதைத்து வைத்து விற்பனை செய்த நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர் பௌர்ணமி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் மதுபானம் விற்பனை செய்வதாக யாழ்ப்பாண... Read more »

கொட்டும் மழையிலும் 19 ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம்

கொட்டும் மழையிலும் 19 ஆவது வாரமாகத் தொடரும் பலாலி மக்களின் போராட்டம் – பூர்வீக நிலங்களை மீளக் கையளிக்குமாறு கோரிக்கை! பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இன்று (25) 19 ஆவது வாரமாகவும்... Read more »

எசெக்ஸ்-லண்டன் எல்லைப்பகுதியில் காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை

எசெக்ஸ்-லண்டன் எல்லைப்பகுதியில் காவற்துறையினரின் அதிரடி நடவடிக்கை: ஆயுதங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல்; 105 பேர் கைது! பிரித்தானியாவின் எசெக்ஸ் மற்றும் லண்டன் எல்லைப் பகுதிகளில் காவற்துறையினர் முன்னெடுத்த தீவிர சோதனை நடவடிக்கையின்போது சுமார் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட... Read more »

பிரான்ஸ் கொந்தளிக்கிறது .. இருள் சூழும் வேளையில் வெடிக்கும் வன்முறைகள்! 

பிரான்ஸ் கொந்தளிக்கிறது .. இருள் சூழும் வேளையில் வெடிக்கும் வன்முறைகள்! இன்று பகல் முழுவதும் ஒருவித அமைதியோடு கடந்து சென்ற பிரான்ஸ் வீதிகள், தற்போது இருள் சூழத் தொடங்கியதும் கலவர பூமியாக உருமாறிக் கொண்டிருக்கின்றன! நாடு முழுவதும் 70,000 காவற்துறையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், பல நகரங்களில்... Read more »