மாட்ரிட்டில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்: சியூட்டா (Ceuta) குடியேற்ற நெருக்கடியைக் கையாண்ட ஸ்பானிய அரசுக்குக் கடும் எதிர்ப்பு! கடந்த ஜூலை மாத இறுதியில் அண்டை நாடான மொராக்கோவிலிருந்து 70,000-இற்கும் மேற்பட்ட குடியேறிகள் (migrants) ஸ்பெயினின் எல்லையான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்தமையானது, சோசலிசப் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸிற்குப்... Read more »
துருக்கி – பிரான்ஸ் உதைபந்தாட்ட போட்டியில் காயம் : இடது முழங்கால் தசைநார் நீட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் கிலியன் எம்பாப்பே! துருக்கிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் (Ligue des nations) கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணிக்கான ஒரே வெற்றி இலக்கைப் (goal) பதிவு செய்த அணித்தலைவர்... Read more »
சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: ஊழியர்கள் 7 பேர் காயம்; மூவரது நிலைமை கவலைக்கிடம் பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 07 ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இன்று... Read more »
நிதி முறைகேடுகள் விசாரணைக்கு பிறிதொரு தினத்தைக் கோரியுள்ளார் ஷிராந்தி ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குவதற்கு மாற்றுத் திகதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் சார்பில் முன்னிலையான... Read more »
‘தேசிய அடையாளம் கனடா; கலாசார வேர்கள் ஈழத் தமிழ்’ – நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சு வைரல்! – புலம்பெயர் சமூகத்தில் விவாதம் பிரபல Netflix தொடர்கள் ஊடாக சர்வதேசப் புகழ்பெற்ற கனேடிய தமிழ் நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது தேசிய மற்றும் கலாசார... Read more »
14 நிமிடங்களில் 30 பரிவர்த்தனைகள் ஊடாக கணக்கிலிருந்து ரூ.28 இலட்சம் மாயம்: கட்டமைப்பில் குறைபாடு இல்லை என வங்கி விளக்கம் ஓய்வுபெற்ற இராணுவ செவிலியர் அதிகாரி ஒருவரின் இலங்கை வங்கிக் கணக்கிலிருந்து வெறும் 14 நிமிடங்களுக்குள் 30 பரிவர்த்தனைகள் ஊடாக 28 இலட்சத்து 69... Read more »
நெதன்யாகுவின் பேச்சுக்கு மம்தானி கடும் பதிலடி! “உங்களுக்கு எதிரான கைது உத்தரவு இன்னும் உள்ளது!” ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானியை நேரடியாகக் குறிவைத்து கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு மம்தானி பதிலளித்துள்ளார்.... Read more »
பிருத்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞன் மரணம்! பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நிலையில் மூன்றாம் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 36 வயதான KP என அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்படும் ஈழத்தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேச... Read more »
பிரான்ஸில் சளி, தொண்டை வலி, தலைவலி… முன்கூட்டியே தாக்கும் வைரஸ் குறித்து எச்சரிக்கை இலையுதிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், பல வகையான வைரஸ்கள் மீண்டும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கோ விட் சந்தேகத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் கலந்தாலோசனைகள் 76 சதவீதம் வரை... Read more »
அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தை – ஈரான் ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரான் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை தளர்த்துதல் மற்றும் லெபனானையும் உள்ளடக்கிய போர்நிறுத்தத்தை கடைப்பிடித்தல் ஆகிய நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றினால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும்,... Read more »

