அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தை – ஈரான்

அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தை – ஈரான்

ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்குதல், ஈரான் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை தளர்த்துதல்

மற்றும் லெபனானையும் உள்ளடக்கிய போர்நிறுத்தத்தை கடைப்பிடித்தல் ஆகிய நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றினால்,

 

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும், தனது அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் ஈரான் முன்வந்துள்ளது.

Recommended For You

About the Author: admin