ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! டோகோ எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது ஈரான் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த ‘Trend’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘இணை உறுப்புரிமை!!’ அந்தஸ்தைக் கோரும் கனடா: முன்வைக்கப்படும் புதிய யோசனையின் பின்னணி! ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதலாவது ‘இணை உறுப்புரிமை’ (membre associé) நாடாக கனடாவை இணைத்துக்கொள்வதற்கான புதிய யோசனை சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த... Read more »
கடும் மழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு: நாவலப்பிட்டியில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின! கடும் மழை மற்றும் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக நாவலப்பிட்டிய பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பல வீடுகள் இன்றைய தினம் (20) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.... Read more »
8,500 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதுக்குடியிருப்பில் நவீன தபால் அலுவலகம்! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் ரூ. 32 மில்லியன் முதலீட்டில் அமையவுள்ள புதிய தபால் அலுவலகக் கட்டிடத்திற்கு, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை... Read more »
மகாவலி தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை! மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில்... Read more »
காரைதீவு பிரதேசத்தில் சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் : “அத்தம” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விசேட தூய்மைப்படுத்தல் நடவடிக்கை சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம் – 2026 ஆகியவற்றை முன்னிட்டு, காரைதீவு பிரதேச சபை நிர்வாகப்... Read more »
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம் 25 பயிலுநர்களுக்கு மூன்றாவது நாள் நடைமுறைப் பயிற்சி அம்பாறை மாவட்டத்தில் நீர்சார் அனர்த்தங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின்போது உயிர்களைக் காப்பாற்றக்கூடிய திறமையான உயிர்காக்கும் மற்றும் மீட்புப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு... Read more »
நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு! சட்ட விதிமுறைகளைப் பின்பற்றிச் செயற்பட அதிகாரிகளால் அறிவுறுத்தல் நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சுப மங்கள மண்டபத்தில் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள... Read more »
“நாங்கள் இன்னும் இங்கே சேர்ந்தவர்களா?” — கிழக்கு ஜெர்மனியில் குடியேறியவர்களிடையே அதிகரிக்கும் கவலை! ஜெர்மனியின் கிழக்கு மாநிலங்களில் AfD கட்சியின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், அங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் குடியேறியவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். 📍... Read more »
உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்! சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்... Read more »

