மீண்டும் திறக்கப்படும் தெஹ்ரான் வான்வெளி: நாளை முதல் பன்னாட்டு வானூர்திச் சேவைகள் தொடக்கம்!

மீண்டும் திறக்கப்படும் தெஹ்ரான் வான்வெளி: நாளை முதல் பன்னாட்டு வானூர்திச் சேவைகள் தொடக்கம்! ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள மிக முக்கியமான வானூர்தி நிலையங்கள், போரினால் ஏற்பட்ட நீண்ட முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களால் கடந்த... Read more »

இஸ்ரேலியப் பிரதமரின் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புற்று நோய் ?

இஸ்ரேலியப் பிரதமரின் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புற்று நோய் ? இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்குச் சிறுநீரகச் சுரப்பி (Prostate) புற்றுநோய் பாதிப்பு இருந்ததையும், அதற்காக அவர் கடந்த இரண்டரை மாதங்களாக ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்ததையும் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். 76 வயதாகும்... Read more »
Ad Widget

பிரான்சில் போத்தல் குடிநீரில் கலந்த “அழியாத நஞ்சு” (PFAS).மூன்று கனிம நீரூற்றுகள் மூடல்!

பிரான்சில் போத்தல் குடிநீரில் கலந்த “அழியாத நஞ்சு” (PFAS).மூன்று கனிம நீரூற்றுகள் மூடல்! (பாரிஸ் 24 ஏப்ரல்2026) பிரான்சின் புகழ்பெற்ற கனிம நீர் (Mineral Water) நிறுவனங்களுக்குச் சொந்தமான மூன்று நீரூற்றுகளில், “என்றென்றும் அழியாத வேதிப்பொருட்கள்” (PFAS) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவை அதிரடியாக மூடப்பட்டுள்ளன.... Read more »

தலதா மாளிகையிலிருந்து கேகாலை நோக்கி: சமாதான நடைப்பயணத்தின் 3-ஆம் நாள் ஆரம்பம்!

தலதா மாளிகையிலிருந்து கேகாலை நோக்கி: சமாதான நடைப்பயணத்தின் 3-ஆம் நாள் ஆரம்பம்! இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “அமைதித் தீவில் உலகளாவிய அமைதி நடைப்பயணம்” (Global Walk For Peace In The Island Of Peace) தனது மூன்றாவது நாளை இன்று (2026... Read more »

சீனாவின் புதிய கண்டுபிடிப்பு: ‘மின்காந்தச் சுருள் துப்பாக்கி’ அறிமுகம்!

சீனாவின் புதிய கண்டுபிடிப்பு: சத்தமில்லாத ‘மின்காந்தச் சுருள் துப்பாக்கி’ அறிமுகம்! பாரம்பரிய வெடிமருந்து மற்றும் தோட்டாக்களுக்குப் பதிலாக, மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கும் அதிநவீன ‘மின்காந்தச் சுருள் துப்பாக்கி’ (Electromagnetic Coil Gun) ஒன்றை சீனா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 30 சென்டிமீட்டர் நீளம்... Read more »

பிரித்தானியாவின் பாக்லாந்து தீவுகளுக்கான உரிமையை அமெரிக்கா மீளாய்வு செய்கிறதா?

பிரித்தானியாவின் பாக்லாந்து தீவுகளுக்கான உரிமையை அமெரிக்கா மீளாய்வு செய்கிறதா? – ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) முழுமையான ஆதரவு வழங்காததைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள போக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான அந்நாட்டின்... Read more »

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள்: உண்மை பின்னணி!

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள்: உண்மை பின்னணி! ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்கக் கடற்படை ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் உத்தரவின் பேரில் பல போர்க்கப்பல்கள் அங்கு நுழைந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி... Read more »

மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு.!

மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு.! மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பாலத்தடிச்சேனை பகுதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை 75 வயதுடைய சிவலிங்கம் செல்லமாணிக்கம் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.   இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால்,... Read more »

2 இலட்சம் போதை மாத்திரைகளுடன் போதை ஆசாமி சிக்கினார்! 

2 இலட்சம் போதை மாத்திரைகளுடன் போதை ஆசாமி சிக்கினார்! கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு காய்கறி லொறியில் வந்த விபரீதம்! மாதம்பை கலஹிட்டியாவ பகுதியில் நேற்று மாலை பொலிஸார் நடத்திய மின்னல் வேக சோதனையில், இலங்கையையே அதிரவைக்கும் ஒரு கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது! நடந்தது என்ன? மறைவிடம் –... Read more »

கொழும்பு தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்டவன் கைது..!

கொழும்பு தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்டவன் கைது..! சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோவில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (19) தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால்... Read more »