தமிழர் பகுதியை சோகத்தில் ஆழ்த்திய மற்றுமொரு இளைஞனின் தவறான முடிவு..!

கைத்தொலைபேசி online ஊடாக வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த நயீம் முஹம்மட் நப்லான் (வயது – 20 ) மரணம் – பொலிஸார் விசாரணை கைத்தொலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த... Read more »

இன்றைய ராசிபலன் 06.01.2025

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். வாரத்தில் முதல் நாள் தான். இருந்தாலும் பிரச்சனைகளை கண்டு நீங்கள் துவண்டு போகக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அனுபவ சாலிகளின் ஆலோசனையை பெறுங்கள். கடவுள் மீது பாரத்தை போடுங்கள் நிச்சயம் நல்லது... Read more »
Ad Widget

திரிபோஷா தொடர்பில் அநுர அரசு அதிரடி தீர்மானம்-வெளியான மகிழ்ச்சி தகவல்..!

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை இந்நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர்... Read more »

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது! இலங்கையை பந்தநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த... Read more »

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸும் இலங்கையில் உல்லாசம்

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர் காலி, அஹீங்கம உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களைக் கண்டுகளிக்கவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் தனது குடும்பத்தினருடன் முச்சக்கரவண்டியில் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவுள்ளார். ஜொன்டி ரோட்ஸ்... Read more »

உலகின் மிக வயதான ஜப்பானிய மூதாட்டி உயிரிழப்பு!

உலகின் வயதான பெண் என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா (117). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இதையடுத்து உலகின் மிக வயதான நபராக டூமிகோ இடூகா அங்கீகரிக்கப்பட்டார். இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்... Read more »

யாழ்ப்பாண சுண்ணக்கல் அகழ்வு பாரிய சமூக சூழல் சீர்கேடு என்பது பலரும் அறிந்த உண்மை…

யாழ்ப்பாண சுண்ணக்கல் அகழ்வு பாரிய சமூக சூழல் சீர்கேடு என்பது பலரும் அறிந்த உண்மை…. இந்த விடயத்தில் கெழுத்திகள் மீது சட்டம் பாய்வதும் சுறாக்கள் இலகுவாக தப்பிப்பதும் வழமையான விடயம்…. சட்டத்தின் ஓட்டைகளை நன்கு தெரிந்து பெயருக்கு ஓர் அனுமதியை எடுத்துக்கொண்டு கணக்கில்லாமல் நடக்கும்... Read more »

மனுஷவிடம் CID வாக்குமூலம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக விசாரணைக் குழுக்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் இது தொடர்பான வாக்குமூலம் பெறப்படும்... Read more »

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டம் : நாளை அமைச்சரவைக்கு

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை... Read more »

நெயில் பாலிஷ் விரும்பிகளா நீங்க?

நீளமாக நகம் வளர்த்து, டார்க் கலர்களில் நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட் செய்து கொள்வதுதான் இப்போதைக்கு நக அழகியல் டிரெண்ட். நகங்களை நோய்த்தொற்று இல்லாமல், உடையாமல், பளபளப்பாக எப்படிப் பராமரிப்பது? நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க… நகங்களின் நுனிகளில்தான் நோய்த்தொற்று அதிகம் ஏற்படும். அதனால், நீளமான... Read more »