சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு 2025 பெப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட்... Read more »
கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் கல்வி, உயர்கல்வி மற்றும்... Read more »
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இன்று வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் உபகரணங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இலத்திரனியல் உபகரணங்களின் பெறுமதி 5 கோடி ரூபாய்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. Read more »
BEWARE! இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிதி மோசடி நிறுவனங்கள் 01. Tiens Lanka Health Care (Pvt) Ltd 02. Best Life International (Pvt) Ltd 03. Mark-Wo International (Pvt) Ltd 04. V M L... Read more »
நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் சுற்றிவளைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசியை நுகர்வோர் சேவை அதிகாரிகளால் கைப்பற்றியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள பல வாடிக்கையாளர்களிடமிருந்து கினிகத்தேன பொலிஸாருக்கு... Read more »
வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள்... Read more »
யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆனைக்கோட்டை சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் நிலவிய நிலையிலும் அவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறாதிருந்துள்ளார். இந்நிலையில் குறித்த... Read more »
WWE சூப்பர் ஸ்டார் Rey Mysterio காலமானார் பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) தனது 66 ஆவது வயதில் காலமானார். WWE போட்டிகளில் மாமா என ரசிகர்களினால் அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் (Miguel Angel... Read more »
சுகயீனமுற்றுள்ள ஜனாதிபதி அநுரவின் தாயார், அநுராதபுரம் அரச ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார். தாயாரை பார்க்க வைத்தியசாலை வந்தடைதார் அநுர! முன்னுள்ள ஜனாதிபதிகளும் அவர்களின் உறவினர்களுக்கும் தனியார் வைத்தியசாலை செலவீனங்கள் நினைவுக்கு வருமல்லவா இப்போது? Read more »
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். சாந்தமாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை என்னதான் சீண்டிப் பார்த்தாலும் நிதானத்திலிருந்து தவற மாட்டீர்கள். இதனாலேயே வரக்கூடிய பல பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் வந்த பிரச்சனைகள் கூட வந்த பாதையிலேயே திரும்பும். நல்ல முன்னேற்றம்... Read more »