WWE சூப்பர் ஸ்டார் Rey Mysterio காலமானார்

WWE சூப்பர் ஸ்டார் Rey Mysterio காலமானார்

பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) தனது 66 ஆவது வயதில் காலமானார்.
WWE போட்டிகளில் மாமா என ரசிகர்களினால் அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் (Miguel Angel Lopez Diaz )என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin