சுகயீனமுற்றுள்ள ஜனாதிபதி அநுரவின் தாயார், அநுராதபுரம் அரச ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்.
தாயாரை பார்க்க வைத்தியசாலை வந்தடைதார் அநுர!
முன்னுள்ள ஜனாதிபதிகளும் அவர்களின் உறவினர்களுக்கும் தனியார் வைத்தியசாலை செலவீனங்கள் நினைவுக்கு வருமல்லவா இப்போது?