கட்டுநாயக்கா விமான நிலையத்தில், பிடிபட்ட, 5 கோடி ரூபா மதிப்பிலான இலத்திரனியல் சாதனங்கள்! admin — December 21, 2024 comments off Tweet on Twitter Share on Facebook Google+ Pinterest கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இன்று வெள்ளிக்கிழமை சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் உபகரணங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இலத்திரனியல் உபகரணங்களின் பெறுமதி 5 கோடி ரூபாய்கள் என கணிப்பிடப்பட்டுள்ளது. Tweet on Twitter Share on Facebook Google+ Pinterest