புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட வசந்தா பெரேரா இன்று (01) தனது கடமைகளை ஆரம்பித்தார். முன்னதாக, அவர் நீதி, மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார். அவர் இலங்கையின் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களில் முக்கிய தலைமை... Read more »
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு விவசாய சமூகம் மற்றும் விவசாயம் சார்ந்த... Read more »
தங்கத்தின் விலை இன்று (01) குறைந்துள்ளது. அதன்படி இன்று (01) 24 கரட் தங்கத்தின் விலை 183,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 168,000 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Read more »
ஜப்பானை பாதித்த பாரிய நிலநடுக்கத்தை அடுத்து தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. அடுத்த சில மணி நேரத்தில் மேலும் பெரிய அலைகள் எழ வாய்ப்புள்ளதாக தென் கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... Read more »
ஜனாதிபதியின் யாழ் விஜயம் தேர்தல் பிரச்சாரத்திற்கான முன் ஆயத்தமாகவே பார்க்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வெற் வரி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய வருடத்தில் மக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தும்... Read more »
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு – ஆமர் வீதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாகன சாரதிகள் முடியுமானவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர் Read more »
சுதந்திரக மக்கள் காங்கிரஸில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை இணைத்துக்கொள்ளும் முயற்சிகளின் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திலங்க சுமத்திபால ஈடுபட்டு வருகிறார். எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் சுதந்திர மக்கள் காங்கிரஸ் முன்னெடுக்க உள்ள வியூகங்கள் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டிவ் குணசேகரவுடன் திலங்க சுமத்திபால... Read more »
வற் வரி திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக ஜனாதிபதி பணிக் குழாமின் தலைமை பணிப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வரித் திருத்தங்கள் குறித்து பொய்யான அறிக்கைகளை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை... Read more »
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இன்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் அந்த அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமாகி... Read more »
வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஜூன்... Read more »