தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாரிஸின் வடகிழக்கில் 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள மீக்ஸில் உள்ள குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் உடல்கள்... Read more »
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது கலத்தடுப்பில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் தெம்பா பவுமா காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து டீன் எல்கர் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்... Read more »
சென்னையில் திருமண ஆசைக்காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 26 வயது இளம்பெண் கொடுத்த புகாரில், சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, ராஜேஷ்... Read more »
வீதியில் சமுபாகர மாவத்தையில் உள்ள தங்கும் விடுதிக்கு பெண்ணுடன் சென்ற ஒருவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து, அவருடன் சென்ற பெண் இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ வேரஹெர போதிராஜபுர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தப்பியோடிய... Read more »
செல்போன் திருட்டில் ஈடுபட்ட வந்த கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றும் ஒருவரை 8 லட்சம் ரூபா பெறுமதியான செல்போனுடன் கைது செய்ததாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர், ஹோமாகம,மீகொட, அத்துருகிரிய, நுகேகொடை பிரதேசங்களில் செல்போன் விற்பனை... Read more »
போயா தினமான இன்று பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதுபானம் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் இரவு... Read more »
ஸ்மார்ட் நாட்டை கட்டியெழுப்ப போவதாக ஜனாதிபதி தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அவர் கூறும் ஸ்மார்ட் அதிகரிப்பதிலும் விற்பதிலும் மட்டுமே உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் வகுப்பறையை வட கொழும்பு டி லாசல் கல்லூரிக்கு வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே... Read more »
நிலாவை ஆய்வு செய்யும் நோக்கில் ஜப்பானால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் சந்திர சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இது சந்திர மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட... Read more »
அம்பாறை மாவட்டம் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில்... Read more »
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பாதுளை மாவட்டம் மும்மொழி மாவட்டம் பெயரிடப்படும் என அந்த மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் மாவட்டத்தில் அனைத்து அரச நிறுவனங்களிலும் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்... Read more »