ரம்புக்கனை பிரதேசத்தில் உள்ள விஹரரை ஒன்றில் வசித்து வரும் மாணவ பிக்கு ஒருவர் T-56 மெகசீன்கள் மற்றும் 161 தோட்டாக்களுடன் கைதாகியுள்ளார். பிக்கு மாணவன் நேற்று வியாழக்கிழமை (19) மாலை கைது செய்யப்பட்டதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பௌத்த... Read more »
தற்போது நாட்டில் மருந்தாளர் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் செய்வதில் கடும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் இது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அதன் தலைவர் துஷார ரணதேவ குறிப்பிட்டுள்ளார். தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் மருந்தாளர்கள்... Read more »
யாழில் 11 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் – பலாலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் 21 வயது இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு செல்வதற்கான முன்னேற்பாடாக தனது பெரியம்மாவின்... Read more »
கொழும்பு, கிருலப்பனையில் தனது சகோதரனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட சகோதரனின் சடலத்தை பார்க்க சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொலை செய்த சந்தேக நபர் மரண வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார். கிருலப்பனை... Read more »
மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்ட மின்னா பிரிவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை (34 வயது) தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. இத்தகவலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். மனைவி அவரை விட்டு விலகிச் சென்றதால் மனம் உடைந்து காணப்பட்டதாக... Read more »
வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதேவேளை வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக... Read more »
இலங்கையின் வடக்கு கிழக்ப் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (20.10.2023) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாண நகர் முற்றாக முடங்கிய நிலையில் காணப்படுகின்றது. ஹர்த்தாலின் பின்புலம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, குருந்தூர்மலை உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்பை... Read more »
இலங்கையில் தற்போது சாராயத்தின் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராயப் போத்தலில் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் (19.10.2023) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க... Read more »
0-30 அலகுகளிலிருந்து நிலையான கட்டணம் 150 ரூபா முதல் 180 ரூபாவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 12 ரூபாவாகும். 31 முதல் 60 அலகுகள் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 300 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரிக்கிறது. அந்த வகையில்... Read more »
மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியாதவர்கள்தான், மட்டக்களப்பையும் யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றார்களா? என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »