மன்னம்பிட்டி கொட்டலீ பாலத்தில் விழுந்து மரணித்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் நிதியுதவி கையளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 வறிய மாணவர்களுக்கு ‘ கற்றலுக்கு வறுமை தடை அல்ல... Read more »
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், சிரேஷ்ட அரச உத்தியோகத்தரான திருமதி சாந்தனி விஜேவர்தன, ஜனாதிபதியின் பதில் செயலாளராக இன்று (20-07-2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண்... Read more »
ரணில் விக்கிரமசிங்கவின் கடந்தகால செயல்பாடுகளையும் அவரது கருத்துக்களையும் வைத்து இப்படி நடக்கும் என்று முன்பே நாங்கள் ஊகித்துக் கொண்டபடியால் தான் பேச்சு வார்த்தைக்கே செல்லவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்... Read more »
முஹர்ரம் புது வருடப்பிறப்பு நிகழ்வுகள் இன்று(20) கமு/கமு/அஸ்-ஸுஹறா பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ் ஆர் மஜீதிய்யா தலைமையில் மிகச் சிறப்பாக பாடசாலையின் முஸ்லிம் மஜ்லிஸ் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வுக்கு கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி ஏ .சி.எம்.முஹ்யிதீன் மன்பயி மாணவர்களுக்கு பின்பற்றவேண்டிய விழுமியம்... Read more »
எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் மருமகள்களாக நுழைந்து கஷ்டப்படும், தங்களது உரிமைகளை பெற போராடும் பெண்களை சுற்றிய ஒரு தொடர். அண்மையில் இந்த தொடரில் ஆதிரை-கரிகாலன் திருமண காட்சிகள் பரபரப்பாக ஓட... Read more »
ஜவான் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். பதான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் இப்படம் வெளியாகிறது. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற... Read more »
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் (பேரூந்து தரிப்பிடமாக) ஒன்றரை வருடமாக சேதமடைந்து காணப்பட்ட நிழற்குடையினை கல்முனை இளைஞர்களின் முயற்சியின் பலனாக திருத்தி அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக மீண்டும் வழங்கியுள்ள செயற்பாடு மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த நிழற்குடை... Read more »
இந்திய இழுவை படகுகளின் வருகையும், அவர்களது அடாவடித்தனங்களும், அத்துமீறல்களும் எங்களை பாரிய இன்னல்களுக்குள் தள்ளி இருக்கின்றன. இது சம்பந்தமாக பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் நடத்தியும் எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்ட முடியாத சூழலிலே, அரசாங்கமும் அரச அதிபரும் இதற்கு பெரிதாக செவி... Read more »
தேவையான மதிப்பீட்டின் பின் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
முந்திரி சுவையான ஒன்றாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. அதிக கலோரி உள்ளடக்கம் காரணமாக முந்திரி பருப்புகள் தங்கள் எடையைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க முயற்சிக்கும் எவருக்கும் மிகச் சிறந்தவை அல்ல. முந்திரி சுவையான ஒன்றாக இருந்தாலும் அதனால்... Read more »