பெண்களின் ஆடைகளை களைய முற்பட்ட பொலிஸார்!

Read more »

யாழில் பெரும் சேதம்

Read more »
Ad Widget

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் விடுதலையை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆராய்வு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து, மத்திய அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து, பா.ஜ., ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை... Read more »

நாட்டில் அரச அதிகாரிகள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டு!

இலங்கையில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து வேதனையளிப்பதாக கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.எஸ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு அரச அதிகாரிகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் என்றும் இல்லாதவாறு... Read more »

தனிமையில் வசித்து வந்த 80 வயதான வயோதிப பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 38 வயதானநபர் கைது!

பேருவளை பொலிஸ் பிரிவில் அளுத்ஹேன மாகல்கந்த பிரதேசத்தில் தனிமையில் வசித்து வரும் 80 வயதான வயோதிப பெண்மணியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 38 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சந்தேக நபர் சந்தேக நபர் இரவு நேரத்தில்... Read more »

மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார்

கம்பஹா யக்கல இஹல யாகொட பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருமகனுடனான சண்டையில் மாடியில் இருந்து விழுந்து பலியான 66 வயதான மாமனார் வீட்டின் மேல்... Read more »

கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர் ஆக விரும்புவோருக்கு கிடைத்துள்ள செய்தி!

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்று அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. கனேடிய ஆயுதப்படை (CAF) அறிவிப்பு கனேடிய இராணுவத்தில் குறைந்த ஆட்சேர்ப்பு நிலைகள் காரணமாக நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து பெற்ற புலம்பெயர்ந்தோர் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று கனேடிய ஆயுதப்... Read more »

தென்கொரியாவில் மாயமான இலங்கை ரக்பி அணித்தலைவி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தென் கொரியாவில் காணாமல் போன இலங்கை ரக்பி அணித் தலைவி துலானி பல்லகொன்தகே கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். தென்கொரியா சென்ற குழு ஏசியன் செவன்ஸ் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக துலானி தலைமையிலான குழு தென்கொரியா சென்றிருந்தது. போட்டிகளின் நிறைவில் துலானி காணாமல் போனதாகவும் தென்கொரிய பொலிஸாரின்... Read more »

யாழிற்க்கான தொடருந்து பயணம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

பொது இடங்களில் மதுபானம் அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது. எனினும் குடிபோதையில் உல்லாசமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் வார இறுதி தொடருந்தை நடமாடும் மதுசாலையாக மாற்றுகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து பயணம் தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த வார இறுதியில்... Read more »

தந்தை குறித்து நளினி மகள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் இரு தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை தொடர்ந்து சந்தித்து வரும் நளினி மத்திய அரசு, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரித்தானியாவில்... Read more »