இந்தியாவில் புற்று நோய் வேகமாக பரவி வருவது உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2022... Read more »
எதிர்காலத்தில் கொரோனா வைரஸை விட இருபது மடங்கு ஆபத்தான வைரஸை உலக நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Disease X என அடையாளப்படுத்தப்படும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென உலக... Read more »
91 வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை... Read more »
கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘Disease X’ என்று இதற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த தொற்று மக்களுக்கு நோயை ஏற்படுத்தும்... Read more »
நாம் அன்றாடம் வாழ்கையில் பல்வேறு செயற்பாடுகளில் செயற்படுகின்றோம். அவ்வாறு வேலைகளை இலகுவாக செய்வதற்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவதுடன், சிறந்த உடற்பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். உடலின் வெளிப்புறத்தை மட்டும் கவனித்தல் போதாது. உடல்... Read more »
நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் சில உணவுகளை உட்கொண்டால் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும் நிலையில், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். காலையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரையில் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். தானிய... Read more »
பொதுவாகவே சைவ உணவுகளாக இருந்தாலும் சரி அசைவ உணவுகளாக இருந்தாலும் சரி வெங்காயம் அதில் முக்கிய இடம் பிடிக்கின்றது. வெங்காயத்தை சுவைக்காக பல்வேறு சமையலில் பயன்படுத்துகிறோம். ஆனால் பச்சை வெங்காயம் ஏறாளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும்... Read more »
பொதுவாகவே தற்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாகவே மாறி வருகின்றது. அந்தவகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் டயட் முறைகள் என பல்வேறு விடயங்களை பின்பற்றினாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி... Read more »
பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான்... Read more »
பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான். பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் எந்தளவு பங்குவகிக்கின்றது என்றும் தேனின் செறிந்துள்ள மருத்துவ... Read more »

