பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவிலில் இருந்து பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட அரச பேருந்து இன்று பலமுறை பழுதடைந்து வீதியில் நின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று அதிகாலை கேவிலில் இருந்து பருத்தித்துறை... Read more »
கைதடியில் இடம்பெற்ற அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..! தென்மராட்சி கைதடியில் புதிய அஞ்சல் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் (02.10.2025) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றிருந்தது. 28 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய அஞ்சல் அலுவலகத்திற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள நிலையில் கடற்றொழில்... Read more »
மருதங்கேணி பகுதியில் இனங்காணப்பட்ட எறிகணைகள்..! மண்டலாய் பகுதியில் மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று எறிகணைகள் இனங்காணப்பட்டுள்ளது மண்டலாய் பகுதியை சேர்ந்த... Read more »
கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமானது யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெரு விழா..! யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.09.2025) பி. ப. 01.00 மணிக்கு யாழ் புனித... Read more »
கலாநிதி ஆறுதிருமுகனும் கஜேந்திரகுமார் Mp யும் சந்திப்பு..! பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 03/10 வெள்ளிக்கிழமை கலாநிதி ஆறுதிருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது அநுர அரசாங்கம் மிகவிரைவில் கொண்டுவரவுள்ள ஏக்கிய இராச்சிய (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பினுடைய ஆபத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது. இச் சந்திப்பானது... Read more »
புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பலாத்காரம் செய்த சக சிப்பாய் கைது..! யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை சிப்பாயை... Read more »
வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு..! யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான நான்கு வீடுகள் கையளிப்பு நிகழ்வு இன்று இடம் பெற்றுள்ளது. குறித்த வீடுகள் கையளிப்பு நிகழ்வில்... Read more »
மாயோன் இசைக்கல்லூரியின் வாத்திய நாத சங்கம நிகழ்வு..! மாயோன் இசைக் கல்லூரி சமூகமானது நவராத்திரி காலத்தை முன்னிட்டு வாத்திய இசை அரங்க நிகழ்வு ஒன்றை எதிர்வரும் 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் முன்னெடுக்கவுள்ளது. முற்றிலும் இலவசமான மேற்படி இசை... Read more »
யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு..! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் இன்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன குறித்த தகவல் மானிப்பாய்... Read more »
சட்டவிரோத கட்டிடங்களுக்கு வடமராட்சி கிழக்கில் சிவப்பு எச்சரிக்கை..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையால் சிவப்பு... Read more »

