கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. தமது காணிகள் , வீடுகளை... Read more »
கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு..! யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய்... Read more »
யாழில். இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்..! ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள்... Read more »
வெளிநாட்டுக்கு அனுப்கோடிக்கணக்கில் மோசடி..! அரியாலையைச் சேர்ந்தவர் கைது வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில்... Read more »
யாழ்ப்பாண தம்பதியும் இஷாரா செவ்வந்தியுடன் கைது..! பொலிஸார் வெளியிட்ட தகவல். கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும்... Read more »
யாழில் இடமுபெற்ற விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தின தேசிய விழா..! விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க... Read more »
கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி வழங்கல்..! பெரண்டீனா லயிப் லைன் நிறுவனத்தின்(Berendina Micro Investments Company Limited) அனுசரனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான பிரசவகாலப்பொதி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றையதினம் (2025.10.13 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா்... Read more »
யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம்: செயலரின் அதிகாரம் மீறிய செயல் என மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரின் நியமனம் கல்வி அமைச்சின் செயலாளரின் சட்டப்பூர்வ அதிகாரத்தை... Read more »
உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்..! உடுவில் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி. பிறேமினி பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் (13.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர்... Read more »
இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்..! வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ்.... Read more »

