இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்..!

இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்..! இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில்... Read more »

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு..!

தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள் யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு அமைச்சின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார். சிலாபம், தெவுந்துர கடல் பகுதிகளிலும் கடற்படை ரோந்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் யாழ்ப்பாணம்... Read more »
Ad Widget

மரம் நடுகை திட்டத்திற்கென வழங்கப்பட்ட காணியில் சட்டவிரோத மணல் அகழ்வு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இயற்கை சமநிலையை பேணுவதற்க்கான நிரந்தர மரநடுகை திட்டம் எனும் பெயரில் 2017 காலப்பகுதியில் சுமார் பத்து ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட. மரம் நடுகை திட்ட ஓரணியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இரவிரவாக இடம் பெற்றுவருவதாக... Read more »

வடமராட்சி பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமை கட்டமைப்பை பார்வையிட்ட யாழ் மாநகர முதல்வர்..!

யாழ்ப்பாணம் , வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா... Read more »

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு. எஸ். சுதர்சன் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்..!

பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் இன்றைய தினம் (21.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர்... Read more »

யாழ் . போதனா வைத்தியசாலை படுகொலை – முன்னணியும் அஞ்சலி..!

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலை முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வைத்திய சாலை முன்றலில் நடைபெற்ற நிகழ்வில்... Read more »

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை..!

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர்கள் மேற்படி விடயத்தை தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்; சாவகச்சேரி... Read more »

கேகாலை இளைஞன் கையெறி குண்டு, வாளுடன் யாழ்ப்பாணத்தில் கைது

கேகாலை இளைஞன் கையெறி குண்டு, வாளுடன் யாழ்ப்பாணத்தில் கைது ​யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் வடக்குப் பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக, கேகாலை, அளகொலவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். ​முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல்... Read more »

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது..!

தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது..! ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் தேர்தல்களை நடத்த வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழில்... Read more »

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர்..!

யாழில். தொல்பொருள் சின்னங்களை பார்வையிட்ட புத்தசாசன அமைச்சர்..! தீர்க்கப்பட்ட வேண்டிய பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வு. யாழ்ப்பாணத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களை ,புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுனில் செனவி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர்... Read more »