தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்ததில் தவறு கிடையாது !!!

தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்ததில் தவறு கிடையாது !!!

பிரதி உபகாரம் இப்படித்தான் இருக்க வேண்டும்!!!

மாவீரர் தினத்து மட்டுமல்ல மாகாண சபைக்கும் தோழர்களை ஒன்றாக இணைத்து போட்டி போடுங்கோ!!! முன்மாதிரியான அரசியல்

தேசிய மக்கள் தயவில் முதல்வரான அம்மணி நல்லூர் மாவீர் கல்லறையில் பிரதி உபகாரம் .

தோழர்கள் முன்னின்று மாவீரர் தினத்தை நடத்த வேண்டும் என அம்மணி விரும்பினாரோ அல்லது யாரோ ஒருவருக்கு நல்ல விருப்பம்…நிறைவேறட்டும் வாழ்த்துக்கள்.

 

மாகாண சபை வரக்க கதிரைகளை பிடிக்க தோழர்களை துரோகி , இனவாதி ,வடக்கு கிழக்கை பிரித்தாங்க என கூறி தமிழ் மக்களை முட்டாள் ஆக்கப் பாங்காதைங்கோ!!!

 

அம்மணி கூறுகிறார் நல்லூரில் அனைத்து கட்சிகளும் இணைந்து மாவீரர் நாள் கொண்டாடுவோம் என .

 

அம்மணிக்கு இந்த நிகழ்வு ஏன்? என்னத்துகாக கொண்டாடுறாங்க என தெரியாது போல!

 

சரி அம்மணிக்கு தான் உலகம் தெரியாது என்றால் முன்னாள் முதல்வரும் பக்கத்தில நிக்கிறமாதிரி தெரியுது.

 

அண்மையில் அவர்களின் கட்சி தலைமைச் செயலகம் திறப்பு விழாவில் கூறினாங்க நாங்கள் தான் உண்மையான தமிழ் தேசியத்தை கொண்டு போப்போறம் என.

 

எப்ப விளங்கேல இப்படித்தான் தமிழ் தேசியம் போப்போது என.

 

மாகாண சபை வரக்க கூவுங்கோ தமிழரை கொண்டவங்க ,வடக்கு கிழக்ககை பிரித்தவங்க இனவாத கட்சி..

 

.போங்கடா உங்கட சாக்கடை அரசியல்

 

மாகாணசபையில் தமிழரசு கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் யார் வேண்டுமானாலும் ஆட்சி அமைக்கட்டும் யாரும் கூறினால் என்ன கூறுவீங்க ????

Recommended For You

About the Author: admin